திமுகவின் பொதுக்குழு, திருச்சி மாநாடு ஒத்திவைப்பு
திமுகவின் பொதுக்குழு மற்றும் திருச்சி மாநில மாநாட்டை ஒத்திவைப்பதாக அக்கட்சி பொதுச்செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.


திமுகவின் பொதுக்குழு மற்றும் திருச்சி மாநில மாநாட்டை ஒத்திவைப்பதாக அக்கட்சி பொதுச்செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தலைமை தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு - புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால், 7.3.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவிருந்த ‘தி.மு.க. பொதுக்குழுக் கூட்டமும்’ - 14.3.2021 அன்று திருச்சியில் நடைபெறுவதாக இருந்த ‘தி.மு.க. மாநில மாநாடும்’ ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...