திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயக் கடன், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்: மு.க. ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன்களும், கூட்டுறவு சங்கங்களில் அடகு வைக்கப்பட்ட விவசாயிகளின் நகை மீட்டுத் தரப்படும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.











