காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஓமலூர் அருகே ரூ. 25 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கஞ்சநாயக்கன்பட்டி மற்றும் காமலாபுரம்  ஊராட்சிகளில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 

News image
ஓமலூர் அருகே ரூ. 25 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகளை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். 
Updated On :13 ஜனவரி 2021, 6:16 am

DIN

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கஞ்சநாயக்கன்பட்டி மற்றும் காமலாபுரம்  ஊராட்சிகளில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உணவுப் பூங்கா, பேவர் பிளாக் சாலை உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் ராஜேந்திரன், மாரியம்மாள் ரவி, ஒன்றியச் செயலாளர்கள் சேரன் செங்குட்டுவன், சுப்பிரமணியன், கோவிந்தராஜ், மாவட்ட இணைச் செயலாளர் ஈஸ்வரி பாண்டுரங்கன், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் செல்லதுரை, உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.