உயிரிழந்த 4 மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி
இலங்க கடற்படை தாக்குதலில் இறந்ததாகக் கூறப்படும் நான்கு மீனவர்களின் குடும்பத்துக்கும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.










