இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நட்டாவுடன் தமிழக பாஜக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை தமிழக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேரில் சந்தித்து சனிக்கிழமை வாழ்த்து பெறவுள்ளனர்.

News image
நட்டாவுடன் தமிழக பாஜக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு
Updated On :3 ஜூலை 2021, 11:05 am

DIN

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை தமிழக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேரில் சந்தித்து சனிக்கிழமை வாழ்த்து பெறவுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டவர்களில் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சரஸ்வதி, எம்.ஆர்.காந்தி ஆகிய 4 பேர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், தில்லியில் இன்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் 4 எம்.எல்.ஏ.க்களும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த சந்திப்பின்போது, மாநிலத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் மாநில அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.

முன்னதாக, இன்று காலை பிரதமர் மோடியை நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.