சங்ககிரி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: பள்ளி வளாகங்களில் தேவையற்ற களர் செடிகள் அகற்றம்
சங்ககிரி அக்கமாபேட்டையில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளி வளாகங்களில் தேவையற்ற களர் செடிகள் அகற்றும் பணி நடைபெற்றது.

அக்கமாபேட்டையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டுள்ள பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள்.









