திருப்பூரில் தொமுசவினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
திருப்பூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர்.







