இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஈபிஎஸ்-ஓபிஎஸ் உடன் அண்ணாமலை சந்திப்பு

சென்னையில் அதிமுகவின் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்தார்.  

News image
Updated On :22 ஜூலை 2021, 1:13 pm

DIN

சென்னையில் அதிமுகவின் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்தார். 
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி மு. பழனிசாமியை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் மு.அண்ணாமலை இன்று நேரில் சந்தித்து, பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து வழங்கி வாழ்த்துப் பெற்றார். 
அப்போது, பா.ஜ.க. நிர்வாகிகளும் உடன் இருந்தனர். இதேபோல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தையும் இன்று நேரில் சந்தித்து அவர் வாழ்த்துப் பெற்றார். 
தமிழக பாஜக தலைவராக அண்மையில் பொறுப்பேற்ற அண்ணாமலை மரியாதை நிமித்தமாக ஈபிஎஸ்-ஓபிஎஸ்-ஐ சந்தித்து வாழ்த்து பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.