தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப்-5 மாவட்டங்கள்
தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 188 பேருக்கும், சென்னையில் 181 பேருக்கும் நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
Updated On :29 ஜூலை 2021, 3:02 pm

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 188 பேருக்கும், சென்னையில் 181 பேருக்கும் நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 1,859 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்தில் மீண்டும் அதிகரிப்பு? புதிதாக 1,859 பேருக்கு கரோனா
இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் -5 மாவட்டங்கள்:
| வியாழக்கிழமை பாதிப்புகள் | புதன்கிழமை பாதிப்புகள் | |
| செங்கல்பட்டில் | 113 | 117 |
| சென்னை | 181 | 164 |
| கோவை | 188 | 179 |
| ஈரோடு | 166 | 140 |
| தஞ்சாவூர் | 102 | 78 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...