சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 97.02 அடியிலிருந்து 96.90 அடியாக  சரிந்தது. 

News image
மேட்டூர் அணை நீர்மட்டம் 96.90 அடியாக சரிவு
Updated On :28 ஜனவரி 2024, 3:19 am

DIN


மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 97.02 அடியிலிருந்து 96.90 அடியாக  சரிந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 671கன அடியிலிருந்து 555 கன அடியாக சரிந்துள்ளது.

குடிநீர் தேவைக்காக  வினாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 60.89 டி.எம்.சி. யாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.