அருப்புக்கோட்டையில் சுமார் 1000-க்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தல்: அமைச்சர் ஆய்வு
அருப்புக்கோட்டை திருநகரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தடுப்பூசி முகாமை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தொடக்கிவைத்து முகாம் பணிகளை ஆய்வு செய்தார்.









