சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

நிலத்தடி நீர் பயன்பாட்டுக்கு புதிய திட்டம்: ஆளுநர்

நிலத்தடி நீர் பயன்பாட்டுக்கு புதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் உரையில் ஆளுநர் தெரிவித்தார். 

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:27 am

DIN

நிலத்தடி நீர் பயன்பாட்டுக்கு புதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் உரையில் ஆளுநர் தெரிவித்தார். 

தமிழகத்தில் 16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் சென்னை கலைவாணா் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்குக் தொடங்கியது. 

சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகு நடைபெறும் புதிய பேரவையின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி கூட்டத்தொடரை தொடக்கிவைத்தார். 

ஆளுநர் தமது உரையில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் குறிப்பாக நிலத்தடி நீர் பயன்பாட்டுக்கு புதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். 

நிலத்தடி நீரைச் சார்ந்துள்ள விவசாயிகள், பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யவும் நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்தவும் புதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.