ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் - அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். 

News image
Updated On :1 மார்ச் 2021, 4:06 am

DIN

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். 
திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தனது 68ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
 திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதைத்தொடர்ந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 
இதனிடையே ஸ்டாலின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.