தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

2 மாதங்களில் மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றம்: மு.க.ஸ்டாலின்

2 மாதங்களில் மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப் படம்.
Updated On :1 மார்ச் 2021, 5:25 am

DIN

2 மாதங்களில் மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. 2 மாதங்களில் மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது. 
நேற்று முதல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் 10 ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வையை திருச்சி கூட்டத்தில் அறிவிக்கிறேன்.  
தமிழகத்திற்கான எனது தொலைநோக்கு பார்வையை 2 கோடி குடும்பங்களிடம் கொண்டு சென்று சேர்க்க உள்ளோம். திருச்சியில் வரும் 7ஆம் தேதி மாநாடுக்கு பதில் திமுக கூட்டம் பிரமாண்மாக நடக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.