சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாட்டு வண்டியில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.சுந்தரராஜன் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று இரட்டை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அதனையடுத்து சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குள்பட்ட பாப்பம்பாடி, பணிக்கனூர், எலவம்பட்டி, எடையப்பட்டி, துட்டம்பட்டி, குருக்கப்பட்டி, தெசவிளக்கு ஆகிய ஊராட்சி பகுதிகளில் உள்ள கிராமங்களில் மாட்டு வண்டியில் சென்று வீடு வீடாக அதிமுக தேர்தல் அறிக்கை குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடத்தில் வழங்கி வாக்கு சேகரித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



