விவசாய நிலங்களில் உயர்மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
விவசாயிகளுக்கு முன்னறிவிப்பு வழங்காமல் விவசாய நிலங்களில் உயர்மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.










