அண்ணா பல்கலைக் கழகத்தில் 2017 ஒழுங்குமுறைப்படி முதுநிலை, இளநிலை பட்டப்படிப்புகளுக்கு ஜூன் 14-ம் தேதி முதல் இணைய வழியில் தேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மற்ற பல்கலைக் கழகங்களில் ஜூன் 15-ல் தொடங்கி ஜூலை 15-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, 2017 ஒழுங்குமுறைப்படி எழுதிய இளநிலை மாணவர்களுக்கு ஜூன் 14-ம் தேதி தேர்வு தொடங்குகிறது.
மற்ற மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 21-ம் தேதி தொடங்கவுள்ளது. கடந்த முறை தேர்வு எழுதாமலும், கட்டணம் செலுத்தாமலும் உள்ள மாணவர்கள் ஜூன் 3-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தலாம் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தேர்வு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



