திருவள்ளூர் மாவட்டத்தில் 41 முகாம்களில் 2137 பேர் தங்க வைப்பு: உணவு மற்றும் தேவையான நிவாரணம் வழங்கல்
திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 2137 பேர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டு தேவையான உணவு மற்றும் நிவாரணங்கள் வழங்கவும் நடவடிக்கை









