எருமப்பட்டி ஒன்றிய துணைத் தலைவர் பதவி: 10 உறுப்பினர்கள் கடத்தப்பட்ட புகாரால் தேர்தல் ரத்து
எருமப்பட்டி ஒன்றிய துணைத் தலைவர் பதவி தேர்தல் தொடர்பாக 10 உறுப்பினர்கள் கடத்தப்பட்ட எழுந்த புகாரால் துணைத் தலைவர் தேர்தல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.







