கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வேதாரண்யத்தில் பாரதியார் நினைவு நூற்றாண்டு புகழஞ்சலி

வேதாரண்யத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டையொட்டி அவரது உருவப் படத்துக்கு சனிக்கிழமை (செப்.11) மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

News image
வேதாரண்யத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
Updated On :11 செப்டம்பர் 2021, 7:39 am

DIN



வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டையொட்டி அவரது உருவப் படத்துக்கு சனிக்கிழமை (செப்.11) மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

ராஜாஜி பூங்கா எதிரே நடைபெற்ற புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு  கலை இலக்கியப் பெருமன்றத்தின் வட்டார கிளைத்  தலைவர் கவிஞர் தங்க. குழந்தைவேலு தலைமை வகித்தார். துணைத் தலைவர் நல்லாசிரியர்  வீ.வைரக்கண்ணு, தலைமையாசிரியர் சு.பாஸ்கரன், துணைச் செயலாளர் தி.செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைப்பின் நாகை மாவட்டத் தலைவர் கவிஞர் புயல் குமார் ஒன்றியப் பொருளாளர் கோவி.இராசேந்திரன், கவிஞர் குழந்தை. அசோக், ஆர்.இராமசாமி உள்ளிட்டோர்  பங்கேற்று பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.