தமிழகத்தில் 96 சதவிகிதம் பேர் டெல்டா வகை தொற்றால் பாதிப்பு
தமிழகத்தில் 96 சதவிகிதம் பேர் டெல்டா வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்தால் மூன்றாம் அலையை தடுக்கலாம்.

சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் (கோப்புப்படம்)








