திமுக ஆட்சியில் ஒவ்வொரு திட்டமாக செயல்படுத்தப்பட்டு வரும் விவசாய ஆதரவு திட்டங்கள் முழு வீச்சில் விவசாயிகளை சென்றடைய போர்கால அடிப்படையில் நீர்நிலைகள் மற்றும் வடிகால் பாசன வாய்க்கால்கள் தூர்வாருதல், உரிய நேரத்தல் ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பு, விவசாயக்கடன் தள்ளுபடி, குருவை சம்பா தொகுப்புத்திட்டங்கள், போதுமான விதைநெல், இடுபொருட்கள் இருப்பு வைத்தல், விவசாய உற்பத்திப் பொருட்களை பாதுக்காக்க கிடங்குகள், கரும்பு கொள்முதல் நிலுவைகளை விடுவிக்க அரசானை, நெல்லுக்கு கூடுதல் போனஸ் இப்படி பல்வேறு திட்டங்களைமுதல் 100 நாட்களுக்குள் நிறைவேற்றியும் தந்திருக்கிறது. .