+2 தேர்வில் 100% தேர்ச்சி; ஜூலை 22 முதல் மதிப்பெண் பட்டியல் தரவிறக்கம்: அன்பில் மகேஷ் பேட்டி
பிளஸ் 2 மாணவர்கள் 100% தேர்ச்சி அடைந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை டிபிஐ வளாகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி







