தமிழகத்தில் கனமழையால் நேற்று 3 பேர் உயிரிழப்பு: அமைச்சர் தகவல்
தமிழகத்தில் கனமழையால் நேற்று 3 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கனமழையால் சூழ்ந்துள்ள வெள்ளநீர்.









