காந்தியடிகள் 152-வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை
தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 152 ஆவது பிறந்த நாளையொட்டி தில்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியா
















