தமிழ்நாடு
மின்துறை பணிகளுக்காக தமிழகத்திற்கு ரூ.7,054 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு
தமிழக மின்துறை சீர்திருத்தப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ.7,054 கோடியை ஒதுக்கியுள்ளது.
தமிழக மின்துறை சீர்திருத்தப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ.7,054 கோடியை ஒதுக்கியுள்ளது.
நடப்பு நிதியாண்டிற்கு தமிழகத்தில் மின் துறை சார்ந்த சீர்திருத்தப் பணிகளுக்காக ரூ.7,054 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் ஆந்திரம், அசாம், சிக்கிம், உத்தரப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட 10 மாநிலங்களின் மின்துறை பணிகளுக்கும் ரூ.28,204 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.