ஜந்தர் மந்தர் போராட்டத்தில் காவலர்களால் பாலியல் சீண்டல்; 3 பெண் பத்திரிகையாளர்கள் புகார்!ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் சிறைப்பிடிப்பு! வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு - காங்கிரஸ்மூலனூர் வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் இன்று சாமி தரிசனம்?இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் இஸ்ரேல் பிரதமர் உரையாடல்! உலக நாயகன் என புகழாரம்!தாராபுரம் பிரசாரம்: உதயநிதி மீது வழக்குப் பதிவு!தமிழ்நாட்டின் கடலோரத்தில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவு ஏற்படலாம்! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு! கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு

சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் கோளாறு: 144 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

சென்னையில் இருந்து 139 பயணிகளுடன் தோஹா புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த விமானியின் நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

Published On :


சென்னையில் இருந்து 139 பயணிகளுடன் தோஹா புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த விமானியின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

சென்னை விமான நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை தோஹா புறப்பட்ட கத்தார் ஏர்வேல் விமானம் வானில் பறப்பதற்காக ஓடுதளத்தில் சென்றது. அப்போது திடீரென இயந்திரக்கோளாறு ஏற்பட்டிருப்பதை உணர்ந்த விமானி தகுந்த நேரத்தில் துரிதமாக எடுத்த நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

7 விமான ஊழியர்கள் உள்பட 144 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.