புயல் எச்சரிக்கை: சென்னை, 5 மாவட்டங்களுக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை
வங்கக் கடலில் நாளை புயல் சின்னம் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது.










