ரூ.36 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது ஒரு சவரன் தங்கம்
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை நிலவரப்படி ரூ.112 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை நிலவரப்படி ரூ.112 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.112 குறைந்து, ரூ.35,888-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.14 குறைந்து, ரூ.4,486-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து, ரூ.64.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து, ரூ.64,500 ஆகவும் உள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி
1 கிராம் தங்கம்............................. 4,486
1 சவரன் தங்கம்...............................35,888
1 கிராம் வெள்ளி............................. 64.50
1 கிலோ வெள்ளி.............................64.500
வியாழக்கிழமை நிலவரப்படி
1 கிராம் தங்கம்............................. 4,517
1 சவரன் தங்கம்............................... 36,136
1 கிராம் வெள்ளி............................. 65.40
1 கிலோ வெள்ளி.............................65,400
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...