இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நீலகிரி மாவட்டத்தில் காற்று மழை: சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவ மழை தொடர்ந்து வலுத்து வருகிறது. தொடர் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக 50-க்கும் மேற்பட்ட மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள

News image
சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்துள்ளதால் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. 
Updated On :13 ஜூலை 2022, 6:14 am

DIN

நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவ மழை தொடர்ந்து வலுத்து வருகிறது. தொடர் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக 50-க்கும் மேற்பட்ட மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Story image

சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உதகை. குந்தா கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளது மின் விநியோகமும் தடைப்பட்டுள்ளது.

Story image

மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் மி.மீட்டரில்...
கூடலூர் 181 மி.மீ,  மேல் கூடலூர் 161 மி.மீ, தேவாலா 149 மி.மீ, மேல் பவானி 132 மி.மீ, அவலாஞ்சி 122 மி.மீ, பந்தலூர் 102 மி.மீட்டர் என பதிவாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.