மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தருமபுரம் ஆதீனத்திற்கு உள்பட்ட சட்டைநாதர் கோயிலில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் செய்திட திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சீர்காழி கோயில் கட்டளை விசாரணை சொக்கலிங்கம் தம்பிரான், மாவட்டச் செயலாளர் நிவேதா.முருகன் எம்எல்ஏ, மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், மாவட்டப் பொருளாளர் ரவி, ஒன்றியக் குழுத் தலைவர்கள் கமலஜோதி தேவேந்திரன், ஜெயபிரகாஷ், நகர மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி நகரச் செயலாளர் சுப்பராயன், ஒன்றியச் செயலாளர்கள் பிரபாகரன், செல்ல சேது ரவிக்குமார், சசிகுமார், மலர்விழி திருமாவளவன், மாவட்ட கவுன்சிலர் விஜயஸ்வரன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் முத்துக்குபேரன் ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் சுவாமி கோயிலிலும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இவருக்கு இப்படியொரு ராசி...!
திமுகவுக்கு அழுத்தம்; அதிமுகவுக்கு பின்னடைவு: திருமாவளவன்

விறுவிறுப்படையாத விழுப்புரம்!

புதுவையில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு!
வீடியோக்கள்

உண்மையில் 4 முனைப்போட்டிதானா ? | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK | Dmk Alliance | NDA
தினமணி வீடியோ செய்தி...

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

