வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவோம்: சித்தராமையா பேட்டி
வரும் தேர்தலில் பாஜக, ஆர்எஸ்எஸ்-ஐ வீழ்த்துவோம் என்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பின்னர் கர்நாடகம் முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.










