

சென்னை அருகே மேடவாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து பெண் இறந்தாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
மேடவாக்கம்,பாரதி முதல் தெருவைச் சோ்ந்தவா் தேவி (56). இவா், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தனது வீட்டின் முன்பு உள்ள ஒரு மின் மோட்டாரை இயக்குவதற்காக ஸ்விட்சை அழுத்தினாா். அப்போது ஸ்விட்சில் மின் கசிவு இருந்ததால், தேவி மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த தேவியை அங்கிருந்தவா்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் தேவி, ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ரூ.500 லஞ்சம்... 36 ஆண்டுகளுக்குப் பின் காவலரின் தண்டனையை உறுதிசெய்த உச்ச நீதிமன்றம்!

மறுவெளியீடாகும் தாம் தூம்! தேதி அறிவிப்பு!
சசியின் நூறு சாமி முதல் தோற்ற போஸ்டர்!

காதலனுடன் தப்பிச் செல்ல ரகசிய திட்டம்! மனைவி, 5 குழந்தைகளை வெட்டிக் கொன்ற கணவன் கைது!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

