
சென்னை: தகுதியுடைய செவிலியர் அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தகுதியுடைய செவிலியர் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: ஜூன் 22-ல் விசாரணைக்கு ஆஜராக நூபுர் சர்மாவுக்கு சம்மன்
தமிழகத்தில் 8 செவிலியர்கள் சங்கம் உள்ளது. யார் போராட்டம் நடத்துகின்றனர் என தெரியவில்லை. போராடும் செவிலியர்கள் சார்பாக யாரும் எங்களை பார்க்க வரவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
செவிலியர்கள் யாரும் உடலை வருத்திக்கொள்ள வேண்டாம் என அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுருத்தியுள்ளார்.