முதல்வருக்கு உடல் நலக் குறைவு: முழு உடல்நலம்பெற சீமான் வாழ்த்து
முதல்வர் மு.க.ஸ்டாலின் முழு உடல்நலம் பெற்று மீண்டு வந்து, பணிகளைத் தொடர வாழ்த்துகிறேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


முதல்வர் மு.க.ஸ்டாலின் முழு உடல்நலம் பெற்று மீண்டு வந்து, பணிகளைத் தொடர வாழ்த்துகிறேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் பாதிப்பு இருப்பதால் திங்கள்கிழமை (ஜூன் 20) மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (ஜூன் 21) நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்க பதிவில், மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட செய்தியறிந்தேன். அவர் முழு உடல்நலம் பெற்று மீண்டு வந்து, பணிகளைத் தொடர எனது உளப்பூர்வமான விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...