சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

ரூ. 40 ஆயிரத்தை எட்டியது தங்கம் விலை!

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 776 அதிகரித்து ரூ. 39,760 ஆக அதிகரித்துள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:35 am

DIN

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 776 அதிகரித்து ரூ. 39,760 ஆக அதிகரித்துள்ளது. 

ரஷியா-உக்ரைன் போர்ச் சூழல் காரணமாகவும் பங்குச்சந்தையில் மாற்றம் காரணமாகவும் கடந்த சில தினங்களாக தங்கம் விலையில் மாற்றம் இருந்து வருகிறது. அதிலும் கடந்த இரு தினங்களாக தங்கம் விலை அதிகரித்தது. 

இந்நிலையில் சனிக்கிழமை காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 776 உயர்ந்து ரூ. 39,760-க்கு விற்பனை ஆகிறது. இதன்மூலமாக ஒரு சவரன் தங்கம் வரலாறு காணாதவகையில் ரூ. 40 ஆயிரத்தை எட்டியுள்ளது. 

ஒரு கிராம் தங்கம் ரூ. 97 உயர்ந்து ரூ. 4,970-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஒரு கிராம் வெள்ளி 90 பைசா அதிகரித்து ரூ. 73.40-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 73,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.