வேளாண் பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லை: விவசாய சங்கப் பிரதிநிதிகள் கருத்து
கள் இறக்க அனுமதி, பால் விலை உயர்வு, கரும்பு கொள்முதல் விலை உயர்வு போன்ற அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறாதது என ஏமாற்றம் அளிப்பதாக விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.









