45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மார்ச் 27-ல் அதிமுக அமைப்புத் தேர்தல்

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அமைப்புத் தேர்தலானது மார்ச் 27ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
அதிமுக அலுவலகம்(கோப்புப்படம்)
Updated On :23 மார்ச் 2022, 12:16 pm

DIN

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அமைப்புத் தேர்தலானது மார்ச் 27ஆம் தேதி நடைபெறும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலும், அதனைத் தொடர்யது, கிளை நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு நிர்வாகிகள், நகர வார்டு நிர்வாகிகள், மாநகராட்சி வட்ட நிர்வாகிகள் தேர்தல்களும் நடந்து முடியதுள்ளன.

அவ்வாறு நடைபெற்ற தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கான நியமன ஆணைக் கடிதங்கள் தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் முதல்கட்டமாக, கீழ்க்கண்ட 25 மாவட்டங்களுக்கு உள்பட்ட ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் பகுதி நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான அமைப்புத் தேர்தல்கள் வருகின்ற 27.3.2022 – ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.