முதல்வர் ஸ்டாலின் துபை புறப்பட்டார்
சா்வதேச தொழில் கண்காட்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் துபை புறப்பட்டார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக அவா் அரசு முறைப் பயணமாக வெளிநாடு செல்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் துபை புறப்பட்டார்







