'பல்லவன் விரைவு ரயில் மீண்டும் திருச்சியிலிருந்து இயக்குவது குறித்து பரிந்துரை'
பல்லவன் விரைவு ரயில் முன்பு போல மீண்டும் திருச்சியிலிருந்து இயக்குவது குறித்து ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரைக்கப்படும் திருச்சியில் ஆய்வு மேற்கொண்ட ரயில் பயணிகள் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் தெரி










