வேளாண் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 25,000 நிவாரணம் வழங்க வேல்முருகன் வலியுறுத்தல்
தமிழகத்தில் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 25,000 நிவாரணமாக வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.









