திருநெல்வேலி: திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவில் தினமணியில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தியை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின், திருநெல்வேலி மாவட்டத்தில் என்னென்ன வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளவேண்டும் என தினமணி பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இங்கே கிளிக் செய்யவும்: நெல்லை மாவட்ட மக்களின் தேவைகளும், எதிா்பாா்ப்புகளும்!
அதை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. அது தொடர்பாக அதிகாரிகளை அழைத்து ஆலோசித்தேன். அதன்படி, மணிமுத்தாறில் ரூ. 7 கோடியில் பல்லுயிர் பெருக்கம் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும். களக்காடு பகுதியில் வாழைத்தார் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அறிமுகம்: பாலக்கோடு!

கூட்டணி உறுதியாகுமா? புதுவையில் திமுக - காங்கிரஸ் இடையே இறுதிக்கட்ட பேச்சு!

தொகுதி அறிமுகம் - திருச்சி (மேற்கு)

தொகுதி அறிமுகம்: சங்கரன்கோவில்!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

