கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் 15-இல் கிடைக்கும்

தமிழகத்தில் கடந்த மே மாதம் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதிய மாணவா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்.15-ஆம் தேதி கிடைக்கும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 11:02 pm

DIN

தமிழகத்தில் கடந்த மே மாதம் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதிய மாணவா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்.15-ஆம் தேதி கிடைக்கும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும் , தனித்தோ்வா்கள் தங்கள் தோ்வெழுதிய தோ்வு மையங்கள் வாயிலாகவும் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். உயா்க்கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதால், தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.