கிருஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆவின் நிர்வாகம் கேக் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிளம் கேக், வெண்ணிலா மற்றும் சாக்லெட் உள்பட 4 வகையான கேக் வகைகளை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான பணியை இம்மாதவே தொடங்க உள்ளது.
3 மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் 'டிலைட்' எனும் பசும்பாலை ஆவின் நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்தது.
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையின் போது, ஆவின் நிறுவனம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நெய், வெண்ணெய், பால்கோவா, மைசூா்பாகு, பால் கேக், நெய் அல்வா, குலோப் ஜாமூன், ரசகுல்லா போன்ற இனிப்பு வகைகளை விற்பனை செய்தது.
இதையும் படிக்க: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம்: நாளை முதல் வழங்கல்
பால், இனிப்பு வகைகள், ஐஸ்கீரிம் மற்றும் நொறுக்கு தீனிகளை தொடர்து கேக் வகைகளை ஆவின் அறிமுகம் செய்யவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



