நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்

நீர்வரத்து குறைந்ததால் மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :19 செப்டம்பர் 2022, 3:38 am

DIN

நீர்வரத்து குறைந்ததால் மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 19,000 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் உபரி நீர் போக்கி வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு உபரி நீர் போக்கி மூடப்பட்டுள்ளது. 

டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 19000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.