தேசிய குடிமைப்பணிகள் நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தேசிய குடிமைப்பணிகள் நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
தேசிய குடிமைப்பணிகள் நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், 'நமது பொது நிருவாகத்தில் மிக முக்கியப் பங்காற்றும் குடிமைப் பணியாளர்கள் அனைவருக்கும் தேசிய குடிமைப் பணிகள் நாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியாவின் எஃகுச் சட்டகம் எனப் பொருத்தமாக அழைக்கப்படும் அவர்கள் அரசின் கொள்கைகளை நிறைவேற்றுவதிலும், மக்களின் நலனுக்கும் நாட்டின் நலனுக்கும் பங்காற்றுவதிலும் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு அரசுப்பணி ஆற்றுகின்றனர்' என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...