இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தமிழகத்தில் புதிதாக 421 பேருக்கு கரோனா!

தமிழகத்தில் புதிதாக 421 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :26 ஏப்ரல் 2023, 3:12 pm

DIN

தமிழகத்தில் புதிதாக 421 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

அதிகபட்சமாக சென்னையில் 471 பேருக்கும், கோவையில் 54 பேருக்கும், சேலத்தில் 36 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 3,463 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். 542 போ் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா்.

தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழுந்துள்ளார். நேற்று 470 பேருக்கு கரோனா தொற்று உறிதி செய்யப்பட்ட நிலையில், இன்று 421 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.