நிவாரணப் பணிக்காக வந்தவர் விபத்தில் பலி: ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
மிக்ஜம் புயல் வெள்ள நிவாரணப் பணிக்காக சென்னை வரும் வழியில் விழுப்புரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த சுகாதார அலுவலர் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ரூ.10 லட்சம் நிதியுதவி








