நீலகிரி நீதிமன்றத்தில் பெண் வழக்குரைஞா்களுக்கு கழிப்பறையின்மை விவகாரம்: அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தின் ஊட்டியில் உள்ள நீலகிரி நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்குரைஞா்களுக்கு கழிப்பறை இல்லாததாக கூறப்படும் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு








