2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

சீமான் மீது வழக்குப்பதிவு

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சங்கரன்கோவில் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோப்புப்படம்

Published On :

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சங்கரன்கோவில் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தென்காசி சங்கரன்கோவிலில் அனுமதியின்றி கல்குவாரிக்குள் நுழைந்து ஒருவரை தாக்கியதாக 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நாம் தமிழா் கட்சியின் சாா்பில் சங்கரன்கோவில் தொகுதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சீமான் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.